Naattu Koothu Song – Oscar Winning Song 2023

Song Name: Naattu Koothu
Director: S S Rajamouli
Starring: Jr N T Ramarao, Ram Charan, Alia Bhatt,
Olivia Morris, Ajay Devgan
Producer: DVV Danayya
Singers: Rahul Sipligunj, Yazin Nizar
Music: Maragathamani
Lyrics: Madhan Karky
Label: Lahari Telugu | T-Series

Welcome to globallyricsstore.com. In this post we have uploaded the lyrics of the song “Naattu Koothu“. Click here to see the video version of the song

English Lyrics:

Karuntholu Kumbalola
Pattikkaattu Kootha Kaattu
Podu Namma Thaalam Onnu
Pottu Naattukku Kootha Kaattu

Chilambaattam Suthi Kaattu
Kaatha Renda Vatti Kaattu
Jallikkattu Kaaliyaattam
Kooru Kombil Kuthi Kaattu
Naalu Kaalu Naalu Thedu
Miratti Thoola Kelappi Kattu

Yen Paattun koothu
En Paattun koothu
Yen Paattun koothu

Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Vittu Kootha Kaattu
Naattu Naattu Naattu
Naattu Naattu
Vetta Kuthu Kaattu

Naattu Naattu Naattu
Paattu Padichu Theppadichu Kaattu
Naattu Naattu Naattu
Vettrikodiya Naatti Veeram Kaattu

Rendu Idhayamunnaakki
Dandanakkannu Molam Kottu
Kiliyuzh Kuyilum Paattu Katti
Keechikkittu Koovikittu

Kaiyi Sodakkum Thaalathil
Chevvaanam Saarchi Kaattu
Kaalu Thattum Thaalathil
Nilamellaam Athiravittu
Chottu Chottil Velai Kottu
Chetanthaal Kaithattu

Yen Paattunkoothu
En Paattunkoothu
Yen Paattunkoothu

Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Vittu Kootha Kaattu
Naattu Naattu Naattu
Naattu Naattu
Vetta Koothu Kaattu

Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Kallu Pogayaattam Adi Kaattu
Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Kotta Mela Vettrikodi Naattu

Bhoomi Aadi Nadunga Thaan
Vegam Ethi Aadiya Maathi
Pinna Vechu Munna Vechu
Ethirthaan Yekkaa Yekkaa
Naattu Kootha Kaattu

Dummu Dummu Thudippellaam
Veliya Vitti Ulla Vittu
Dhammu Dhammu Kattikkittu
Thullithaan Yekkaa Yekkaa
Naattu Koothu Kaattu

தமிழ் பாடல் வரிகள்:

கருந்தோளு கும்பலோடு
பட்டிக்காட்டு கூத்த காட்டு
போடு நம்ம தாளம் ஒன்னு
பொட்டு நாட்டு கூத்தக் காட்டு

சிலம்பாட்டம் சுத்திக் காட்டு
காத்த ரெண்டா வெட்டிக் காட்டு
ஜல்லிக்கட்டு காளியாட்டம்
கூறு கொம்பில் குத்திக் காட்டு
நாலு காலு நாலு தோலும்
மிரட்டி தூளு கெளப்பிக் காட்டு

என் பாட்டுங்கூத்து .. ( * 2 )

நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கூத்தக் காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு வேட்ட
கூத்தக் காட்டு

நாட்டு நாட்டு நாட்டு
பாட்டு படிச்சு
தப்படிச்சு காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
வெற்றி கொடிய நாட்டி
வீரம் காட்டு

ரெண்டு இதயம் ஒன்னாக்கி
டண்டணக்கனு மோளம் கொட்டு
கிளியும் குயிலும் பாட்டு கட்டி
கீச்சிகிட்டு கூவிகிட்டு

கையி சொடக்கும் தாளத்தில்
செவ்வானம் சாய்ச்சு காட்டு
காலு தட்டும் தாளத்தில்
நிலமெல்லாம் அதிரவிட்டு
சொட்டு சொட்டு வேர்வை கொட்டும்
சாத்தான்தான் கைத்தட்டு

என் பாட்டுங்கூத்து ..( * 2 )

நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கூத்தக் காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு வேட்ட
கூத்தக் காட்டு

நாட்டு நாட்டு நாட்டு
கள்ளு போதையாட்டம்
ஆடிக் காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கோட்டை மேல
வெற்றிக்கொடி நாட்டு

பூமி ஆடி நடுங்கதான்
வேகம் ஏத்தி அடிய மாத்தி
பின்ன வெச்சு முன்ன வெச்சு
எகிரிதான் எக்கா எக்கா
நாட்டு கூத்தக் காட்டு

தும் தும் துடிப்பெல்லாம்
வெளிய விட்டு உள்ள விட்டு
தம்மு தம்மு கட்டிக்கிட்டு
துள்ளிதான் எக்கா எக்கா
நாட்டு கூத்துக் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *