Namma Satham Song – Pathu Thala Movie Songs

Song Name: Namma Satham
Movie Name: Pathu Thala
Starring: Silambarasan TR, Priya Bhavani Shankar
Lyrics: Vivek
Music: AR Rahman
Label: Sony Music South

Welcome to globallyricsstore.com. In this post we have uploaded the lyrics of the song “Namma Satham“. Click here to see the video version of the song

English Lyrics:

Kodi neruppai aarampikkira
Aatral irukkum vathikkuchi
Adhu kaalam varumnu kaathirukkala
Paanji urasi pathikkichi

Oru kaathu kodukkum salasalappukku
Malaiyum bayandhu velaguma
Puyalum padhunga pazhaguma

Oru kaal eduthu ne kadakka ninacha
Kavala maraiyum theriyuma

Luu.. Lu.. Lu..
Konjam palichu palichu palichunu
Luu.. Lu.. Lu..
Namma neruppai thelichu ponum kannu

Akkaraiyila nikuravana
Ettuthu namma saththam
Aven ikkarai varum akkaraiyila
Nenjam avana suthum

Pattom adi pattom
Adipattum vandhu nippom
Oru ambha kuri vaipom vettri
Satham satham nitham nitham

Veppom adi veppom
Ulagukkey arivippom
Oru soththa namma
Anbha semippom

Karuvukkul kaiyaa thotta
Uravunna vanthu putta
Thuniayaaga vanthuputta
Andha nilaa

Karuvukkul kaiyaa thotta
Uravunna vanthu putta
Thuniayaaga vanthuputta
Andha nilaa

Akkaraiyila nikuravana
Ettuthu namma saththam
Aven ikkarai varum akkaraiyila
Nenjam avana suthum

Sippayi pattalam aana
Ambhari ongal oyyari
Thendi thendi oo. Ooo
Oorey kootipora yeanoo yenna
Avan innaikena rasa vaga

Ellmaey maayam
Edhukka kaayam
Konjam tholanju pogum
Pakkuvoma va neeyum

Akkaraiyila nikuravana
Ettuthu namma saththam
Avan ikkara varum akkaraiyila
Nenjam avana suthum

Pattom adi pattom
Adipattum vandhu nippom
Oru ambha kuri vaipom vettri
Satham satham nitham nitham

Veppom adi veppom
Ulagukkey arivippom
Oru sotha namma
Anba semippom

Ellmaey maayam
Edhukka kaayam
Konjam tholanju povom
Pakkuvoma va neeyum
Pakkuvoma va neeyum

தமிழ் பாடல் வரிகள்:

ஒரு சிலந்தி வலையில்
சிங்கத்துக்கென்ன வேல
நீ சொல்லு கண்ணு

குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்
பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா (கிடைக்குமா)
ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா, ஹ
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா, ஹ ஹோய்

கோடி நெருப்பா ஆரம்பிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்னு காத்து இருக்கல
பாஞ்சி உரசி பாத்திக்கிச்சு

ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு
மலையும் பயந்து வெலகுமா
புயலும் பதுங்க பழகுமா
ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா
கவல மறையும் தெரியுமா
கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு
நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு..

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சதம் சத்தம்
நித்தம் நித்தம்
வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்…

கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணியாக வந்துபுட்டா
அந்த நிலா, (அந்த நிலா)
கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணியாக வந்துபுட்டா
அந்த நிலா, (அந்த நிலா)

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும்
அக்கரையில நெஞ்சம்
அவன சுத்தும்

சிப்பாயி பட்டாளம் ஆன
அம்பாரி ஓங்கல் ஒய்யாரி
தெண்டி தெண்டி, ஓ ஓ
ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன
அவன் இன்னைக்கென்ன ராசா வக…

எல்லாமே நியாயம்
ஏத்துக்கோ காயம்
கொஞ்சம் தொலஞ்சு போகும்
பாக்குவமா வா நீயும்

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி
சத்தம் சத்தம்… நித்தம் நித்தம்

வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்

எல்லாமே, நியாயம்
ஏத்துக்கோ, காயம்
கொஞ்சம் தோலஞ்சு போவோம்
பாக்குவமா வா நீயும்
பாக்குவமா வா நீயும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *