Soul Of Varisu Song Lyrics – Varisu Movie Songs
Director: Vamshi Paidipally
Singer: K.S. Chithra
Starring: Thalapathy Vijay, Rashmika Mandanna
Music: Thaman S
Lyrics: Vivek
Label: T-Series
Welcome to globallyricsstore.com. In this post we have uploaded the lyrics of the song “Soul Of Varisu“. Click here to see the video version of the “Soul of Varisu” Song.
English Lyrics:
Aaraariraaro Ketkudhamma
Nerinil Vandhadhu En Nijamaa
Naan Konda Kaayangal Pogudhammaa
Naadiyum Mellisai Aagudhamma
Pillai Vaasathil Aasaigal
Thoranam Soodudhamma
Nenjam Aanandha Megathil
Oonjalum Aadudhamma
En Uyiril Irundhu
Pirindha Pagudhi Inge
Naan Izhandha Sirippum
Idhaya Thudippum Meendum Inge
Indha Nodi Neram Ennuyiril Eeram
Kannedhiril Kaalam Nindruvidumaa
En Idhazhin Oram Punnagayin Kolam
Indha Varam Yaavum Thangividumaa
Paal Mugam Kaanave Naan Thavithen
Indru Nee Vara Kethudhe Aaro
Kaal Thadam Veezhave Naan Thudithen
Unai Thaai Madi Yendhudhe Thaalo
தமிழ் பாடல் வரிகள்:
ஆறறிராரோ கேட்குதம்மா,
நேரில் வந்தது என் நிஜமா..
நான் கொண்ட காயங்கள் போக்கும்மா,
நதியும் மெல்லிசை ஆகுதம்மா..
பிள்ளை வாசத்தில் ஆசைகள்,
தோரணம் சூடுதாம்மா..
நெஞ்சம் ஆனந்த மேகதில்,
ஊஞ்சலும் ஆடுதம்மா..
என் உயிரில் இருந்து,
பிரிந்தா பகுதி இங்கே..
நான் இழந்த சிரிப்பும்,
இதய துடிப்பும் மீண்டும் இங்கு..
இந்த நொடி நேரம், எண்ணுயிரில் ஈரம்,
கண்ணெதிரில் காலம், நின்றுவிடுமா..
என் இடழின் ஓரம், புன்னகையின் கோலம்,
இந்த வாரம் யாவும், தாங்கிவிடுமா..
பால் முகம் காணவே நான் தவித்தேன்,
இந்து நீ வர கேதுதே ஆரோ..
கால் தடம் வீழவே நான் துடித்தேன்,
உனை தாய் மதி யெந்துதே தாலோ..