Unna Nenachathum Song Lyrics – VTK Movie Songs
Movie: Vendhu Thanindhathu Kaadu
Singers: Shreya Ghoshal & Sarthak Kalyani
Music: A.R.Rahman
Starring: Silambarasan,Siddhi Idnani,Raadhika
Sarathkumar,Siddique,Neeraj Madhav
Lyrics: Thamarai
Welcome to globallyricsstore.com. In this post we have uploaded the lyrics of the song “Unna Nenachathum”. Click here to see the video version of the song
English Lyrics:
Sarthak Kalyani: Unna Nenachathum Manasu Mayanguthe
Manasu Mayangi Dhaan Muththam Kettathe
Muththam Kettadhum Mugam Sivanthathe
Mugam Sivanthathum Idhayam Thiranthathe
Shreya Ghoshal: Idhayam Thiranthathum Aasai Nuzhainthathe
Aasai Nuzhainthathum Dhooram Kurainthathe
Sarthak Kalyani: Unna Nenachathum Manasu Mayanguthe
Manasu Mayangi Dhaan Muththam Kettathe
Shreya Ghoshal: Dhooram Kurainthathum Pesa Thonuthe
Pesa Pesa Thaan Innum Pidikuthe
Pidikum Endrathaal Nadikka Thonuthe
Nadikkum Podhile Sirippu Vanthathe
Sarthak Kalyani: Sirippu Vanthathum
Nerukkam Aaguthe
Nerungi Paarkkaiyil
Nesam Puriyuthe
Shreya Ghoshal: Nesangalaal Kaigal Inainthathe
Kai Sernthathaal Kavalai Maranthathe
Thol Saayavum Tholainthu Pogavum
Kadaisiyaaga Oridam Kidaithathe
Sarthak Kalyani: Unna Nenachathum Manasu Mayanguthe
Manasu Mayangi Dhaan Muththam Kettathe
Sarthak Kalyani: Mazhai Varugira Manam Varuvathu
Enakku Mattumaa
Thanimaiyil Adhai Mugargira Sugam
Unakkum Kittuma
Shreya Ghoshal: Iru Puram Adhil Naduvinil Puyal
Enakku Mattumaa
Mazhaiyena Varum Maragatha Kural
Suvaril Muttuma
Sarthak Kalyani: Enadhu Puthaiyal Manalile Kothikkum Analile
Irundhum Viraivil Kai Serum Payanam Mudivile
Unna Nenachathum Manasu Mayanguthe
Manasu Mayangi Dhaan Muththam Kettathe
Sarthak Kalyani: Muththam Kettathum Mugam Sivanthathe
Mugam Sivanthathum Idhayam Thiranthathe
Shreya Ghoshal: Idhayam Thiranthathum
Aasai Nuzhainthathe
Aasai Nuzhainthathum
Dhooram Kurainthathe
Both: Unna Nenachathum
Manasu Mayanguthe
Manasu Mayangi Dhaan
Muththam Kettathe
தமிழ் பாடல் வரிகள்:
சர்தக் கல்யாணி: உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
ஸ்ரேயா கோஷல்: இதயம் திறந்ததும்
ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும்
தூரம் குறைந்ததே
சர்தக் கல்யாணி: உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கி தான்
முத்தம் கேட்டதே
ஸ்ரேயா கோஷல்: தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேச தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே
சர்தக் கல்யாணி: சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே
ஸ்ரேயா கோஷல்: நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
ஒன்: தோள் சாயவும்
தொலைந்து போகவும்
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே
சர்தக் கல்யாணி: உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
மழை வருகிற மணம் வருவது
எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம்
உனக்கும் கிட்டுமா
ஸ்ரேயா கோஷல்: இரு புறம் அதில் நடுவினில் புயல்
எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல்
சுவரில் முட்டுமா
சர்தக் கல்யாணி: எனது புதையல் மணலிலே
கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும்
பயணம் முடிவிலே
சர்தக் கல்யாணி: உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
சர்தக் கல்யாணி: முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
ஸ்ரேயா கோஷல்: இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
இருவர்: உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கி தான்
முத்தம் கேட்டதே